761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்..!

0
270

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய 761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான விபரம் :

பதவி : சாலை ஆய்வாளர்

காலிப்பணியிடம் : 761

சம்பளம் : ரூ 19,500- 71,900

வயது வரம்பு : 37 வயது வரம்பு, SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s,BCMs and Destitute widows ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி :

Civil Draughtsmenship ஐடிஐ சான்றிதழ் அல்லது Civil Engineering டிப்ளமோ சான்றிதழ்

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 11.02.2023

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 07.05.2023

Previous articleஈசியான காலை உணவு ரெசிபி வேணுமா? அப்போ இதை படியுங்கள்..!
Next articleமேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டிய நாள்!!