சிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் ஆன்மீக எண்ணங்களால் மனம் மகிழும் நாள்!!

0
173

சிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் ஆன்மீக எண்ணங்களால் மனம் மகிழும் நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் ஆன்மீக எண்ணங்களால் மனம் மகிழும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒரு அற்புதமான பாதைகள் உண்டாகும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் மூலம் சில நன்மைகளை இன்றைய தினம் நீங்கள் எதிர் பார்க்கலாம்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு மனதில் இருந்து வந்த குறைகள் நீங்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

 

Previous articleகடகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் பொறுப்புணர்ச்சி தேவைப்படும் உங்களுக்கு நாள்!!
Next article1 நிமிடத்தில் பற்களில் உள்ள கரை மறைய இதனை செய்தால் போதும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here