தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக செயல்பட வேண்டிய நாள்!!

0
202

தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக செயல்பட வேண்டிய நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்றைக்கும் ராசிக்கும் சந்திர பகவான் இருப்பதால் நிதானமாக செயல்பட வேண்டும். குடும்ப உறவுகளில் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டு கொடுத்துச் செல்வது நல்லது. கணவன் மனைவியுடைய அபிப்பிராய வேதங்களில் எல்லாம் என்பதால் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வந்து சேரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று நிதானமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஇந்த ஒரு ஸ்பூன் போதும்.. எப்பேர்ப்பட்ட மாதவிடாயும் 5 நிமிடத்தில் வந்து விடும்!
Next articleமகரம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here