விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும் நாள்!!

0
86

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் நாள். எதிர்பார்த்த சலுகைகள் உங்களுக்கு சாதகமாக நிறைவேறும். கணவன் மனைவி ஒற்றுமை மலரும். வாழ்க்கைத் துறை உறவினர்கள் தொலைபேசி மூலம் நல்ல தகவல்களை கொண்டு வந்து தருவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் கடன் சுமை படிப்படியாக குறைந்து வரும். தொழில் மற்றும் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைத்த மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தக்க சமயங்களில் உதவிகள் செய்வார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள். நண்பர்கள் உங்கள் உதவி கேட்டு வருவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் இனங்கள் சாதகமாக வந்தாடி சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவன் மட்டும் கணவன் வீட்டாரின் அன்பு மாதமும் கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.