மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
270

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அதி அற்புதமாக காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய புள்ளிகளாக உருவெடுப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரின் அருமைகளை அருமையாக வெளிநாட்டில் வசிக்கும் புரிந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சற்று காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here