ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
209

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் காலதாமதம் ஆகும். ஆகையால் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி வந்து சேரும். நிதி நீங்கள் எதிர்பார்க்கும் படி வந்து சேரும். மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக செயல்படுவது ஆறுதலை அளிக்கும்.

உத்தியோகத்தில் தன்னம்பிக்கை கூடும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் பயணிக்கும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுடன் பிறப்புகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். அரசியல்வாதிகள் மேடைப் பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதில் சென்றவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!
Next articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here