மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் நாள்!!

0
309

மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் நாள். ராசியிலிருந்து சந்திராஷ்டமம் விலகியதால் சந்தோஷம் கிடைக்கும்.

குடும்ப உறவுகளில் இருந்து வந்த குழப்பங்கள் எல்லாம் தீரும். கணவன் மனைவி வீடியோ அன்யூனியம் அதிகரிக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்து படி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைகளுக்கு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் மேற்பார்வை அருமையாக இருக்கும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுவார்கள். கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த தேக்க நிலை மாறி இன்பமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில மருத்துவ செலவுகளை மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleவெந்தயத்தின் இந்த பயன்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! அப்புறம் விடவே மாட்டீங்க!
Next articleஉங்களுக்கு தூங்கும்பொழுது அதிக அளவு குறட்டை வருகின்றதா? இதனால்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here