மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள்!!

0
213

மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரித்து செய்வது அல்லது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கால தாமதம் ஆகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக யோசித்து செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது அவசியம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு இன்றைய தினம் வெற்றி பெறும் வாய்ப்புகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஇந்திய அமைப்பின் வித்தியாச கோரிக்கை! காதலர் தினத்தில் மகிழ்ச்சி பெருக இதை அணைத்துக் கொள்ளுங்கள்! 
Next articleரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பற்றாக்குறை அகலும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here