ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு தடைகள் அகலும் நாள்!!

0
231
#image_title

ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு தடைகள் அகலும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தடைகள் அகலும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியை ஒரு அற்புதமான புரிதல் உணர்வும் மேம்படும்.

வருமானம் உயர்ந்து வரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கால தாமதம் ஆகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சில நல்ல விஷயங்கள் நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும் நாள்!!
Next articleமிதுனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here