மீனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!!

0
305
#image_title

மீனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!!

மீன ராசி அன்பர்களே இராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் சிந்தித்து பொறுமையாக செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் எல்லாம் என்பதால் கூடுமானவரை அமைதியாக இருப்பது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்றால் ஆசிரியர் சொல்வதை கவனமாக கவனித்து சிந்தித்து செயல்பட வேண்டும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள்!!
Next articleஉடல் சோர்வா? சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here