கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள்!!

0
316
#image_title

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளில் உதவி கிடைத்து மகிழும் நாள். இன்றைக்கு உங்களின் சகோதர சகோதரிகள் தேடி வருவார்கள் அதன் மூலம் சில உதவிகளை பெறுவீர்கள். கணவன் மனைவியையே ஒற்றுமை நிகழ்வதால் சந்தோஷமான சூழ்நிலையை காண்பீர்கள்.

பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் வருமானம் கண்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் கண்டிப்பாக முன்னேற்றமான சூழ்நிலை காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக உள்ளது. அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு முக்கிய திருப்பமான சூழ்நிலைகள் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியே வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படுத்தாள்!!
Next articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here