மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்!!

0
196
#image_title

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் ஒரு சில முக்கிய திருப்பங்களை காண்பீர்கள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவியிடையே அது அற்புதமான அன்யூனியம் நிலவும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உச்சகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எல்லா காரியங்களும் சிறப்படைய செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவர்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில அதிரடி திருப்பங்களை காண்பீர்கள்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப் பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். அரசியல்வாதிகள் முக்கிய புள்ளிகளாக மாறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதை சேர்ந்த நபர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி சந்தோசமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு நன்மையான காரியங்கள் நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.