சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு துணையாக இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள்!!

Photo of author

By Selvarani

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு துணையாக இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு துணையாக இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் கூட இருப்பவர்களின் உதவி கிடைத்து மகளும் நாளாக அமையும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஒரு அளவிற்கு சிறப்பாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி உயர்ந்து வரும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமை காப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு பொறுப்புகள் கூறும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு வேலையிலும் அருமையாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் கவணிக்கப்பட வேண்டும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் திருப்திகரமாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் திசைக்கும் நண்பர்களுக்கு சில கேட்டிருந்த உதவிகள் கேட்ட நேரங்களில் நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.