Home Astrology ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

0
ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!
#image_title

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் எல்லாம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். தொழில் சம்பந்தமாக நீங்கள் கேட்டிருந்த கடன் உதவிகள் அருமையாக வந்து சேரும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பாக வந்து சேரும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்த மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

author avatar
Selvarani