33 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் பட்டம்!! மகிழ்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

0
159
#image_title

33 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் பட்டம்!! மகிழ்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

ஐரோப்பாவில் நடந்து வந்த கால்பந்து போட்டியில் 33 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் பட்டம் வென்று நேபால் கால்பந்து அணி சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து நேபாளி கால்பந்து அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் சீரீ ஏ போட்டியும் ஒன்று. இந்த சீரி ஏ போட்டி தற்போது இத்தாலியில் நடைபெற்று வருகிறது. இத்தாலியில் நடைபெற்று வந்த சீரி ஏ போட்டியில் நேபாளி அணியும் உடினேஷ் அணியும் விளையாடின.

இரண்டு அணிகளும் போட்டியின் ஆட்ட நேர முடிவில் தலா ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தது. இதனால் இந்த போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் நேபால் அணி சேம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.

புள்ளிப் பட்டியலில் 80 புள்ளிகள் எடுத்த நேபால் அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்று வாகை சூடியது. கடைசியாக நேபாள் அணி 1990ம் ஆண்டு சீரி ஏ போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றது.

அதன் பிறகு 33 வருடங்கள் கழித்து இப்போது நேபாளி அணி சேம்பியன்ஸ் பட்டம் வென்றுள்ளது. இதனால் நேபாள் கால்பந்து அணியின் ரசிகர்கள் பெரு மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

Previous articleபெங்களூருவில் ரோட் ஷோ இன்று ஆரம்பம்!! பரப்புரையை தொடங்கிய மோடி!!
Next articleஇன்றைய போட்டியில் கோலி சதம் அடிக்க வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் போட்டி!!