மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள்!!

0
136
#image_title

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். இன்றைக்கு குழப்பம் இல்லாமல் தெளிவான சூழ்நிலையில் செயல்படுவீர்கள். குடும்ப உறவு இன்றைக்கு சுபிட்சமாக காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக மக்களின் செல்வாக்கு இன்றைக்கு உங்களுக்கு அதிகரிக்கும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த அச்சங்கள் நீங்கி தெளிவான பாதையில் பயணிப்பார்கள்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் அருமையான வாய்ப்பு கிடைத்த மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை கண்டிப்பாக வந்து சேரும்.

மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு அருகில் இருக்கும் ஆலய தரிசனம் அருமையாக அமையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.