Engineering முடித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு !! ஜூலை 21 கடைசி நாள் உடனடியாக விண்ணப்பியுங்கள்!!
தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை HMT Limited ஆனது புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம் பெயர் : HMT limited
பணியின் பெயர் : Project Deputy Engineer
காலப் பணியிடம் : 13
கல்வி தகுதி : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
வயது வரம்பு : 21 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.07.2023
ஊதியம் : மாதம் Ps-III grade /8600-250-14600/- இந்த அளவின் படி ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தேர்வு முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
எனவே இந்த பணி செய்ய விரும்புபவர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவித்துள்ளது.