இந்த 3 விஷயங்கள் தெரிந்தால் போதும்!! திருடு போன மொபைலை உடனடியாக கண்டுபிடிக்கலாம்!!
உங்களுடைய போன் திருடு போனது என்றால் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள். மேலும் உங்களுடைய போன் தொலைந்து போனது பத்து நிமிடங்களுக்குள் தெரியும் வந்தால் உடனடியாக மற்றொரு போனை மற்றும் கம்ப்யூட்ரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கூகுள் சென்று find my device என்ற பதிவிட்டு அதற்குள் செல்ல வேண்டும். அதற்குள் சென்று உங்கள் தொலைந்து போன மொபைலில் இருந்த கூகுள் ஐடியை பதிவிட்டு உங்கள் மொபைல் தற்போது எங்கு உள்ளது என்பதை டிரேஸ் செய்யலாம். ஆனால் தொலைந்து போய் பல மணி நேரம் ஆகி இருந்தால் இதனை செய்ய முடியாது அதற்கு பதிலாக IMEI நம்பரை வைத்து பண்ணலாம். உடனடியாக சென்று காவல் நிலையத்தில் உங்கள் மொபைல் தொலைந்து போனதை புகார் அளிக்க வேண்டும். எஃப் ஐ ஆர் காப்பி பதிவிட வேண்டும். மேலும் மொபைலை பிளாக் செய்வது எப்படி என்பதை KYM IMEI பண்ணிய பிறகு 14422 என்ற எண்ணுக்கு மெசேஜ் செய்து பிளாக் செய்யலாம்.
மேலும் http://www.ceri.sancharsaathi.gov.in/ என்ற வெப்சைட்டுக்கு சென்று திருடு போன மொபைலை பிளாக் செய்து கொள்ளலாம்.
அந்த வெப்சைட்டிற்கு சென்று மொபைல் பற்றிய விவரங்களை தந்து இப்பொழுது மொபைல் காணாமல் போனது எந்த இடத்தில் தொலைந்தது என்றும் போலீசாரிடம் கம்ப்ளைன்ட் செய்த எஃப்ஐ ஆர் நம்பர் மற்றும் மொபைலின் ஓனர் யார் போன்ற தகவலை தெரிவித்து நம் மொபைலை பிளாக் செய்து கொள்ளலாம்.
நமது மொபைல் எண்ணின் ஐ எம் இ ஐ நம்பரை தெரிந்து கொள்ள *#06 என்ற எனக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மொபைலை கிடைத்த பின்னர் http://www.ceri.sancharsaathi.gov.in/ என்ற வெப்சைட்டை பயன்படுத்தி அன் பிளாக் செய்து கொள்ளலாம்.
இந்த வெப்சைட்டில் சரியான தகவல் கிடைக்கவில்லை என்றால் அந்த வெப்சைட்டில் பற்றி கம்ப்ளைன்ட் செய்து கொள்ளலாம்.
இது போன்ற தகவல்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை மொபைலை பயன்படுத்தும் அனைவரும் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.