மாதம் 50000 ரூபாய் சம்பளத்தில் வேலை… தேர்வு இல்லை… இந்த மாதம் தான் கடைசி… இவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்…
மாதம் 50000 ரூபாய் சம்பளத்தில் கன்சல்டன்ட் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாதம் தான் விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரிட்ரிஸ் இந்தியா நிறுவனம் கன்சல்டன்ட் வேலைக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கன்சல்டன்ட் வேலைக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 50000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலை பற்றிய மற்ற விவரங்கள்…
ICSI காலிப்பணியிடங்கள்…
ICSI நிறுவனத்தில் காலியாகவுள்ள 6 பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைக்கான கல்வித் தகுதி…
இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரிட்ரிஸ் இந்தியா நிறுவனத்தில் மெம்பராக இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம்.
கன்சல்டன்ட் வேலைக்கான ஊதியம்…
கண்சல்டன்ட் வேலைக்கு தேர்வு செய்யப்படும் தகுதியுள்ள நபர்களுக்கு 50000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படவுள்ளது.
வேலைக்கான வயது வரம்பு…
கன்சல்டன்ட் பணிக்கு விண்ணபிக்க விருப்பம் உள்ளவர்கள் 40 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.
வேலைக்குன அனுபவம்…
கன்சல்டன்ட் வேலைக்கு விண்ணபிக்கும் நபர்களுக்கு குறைந்தது 2 வருடங்களாவது முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வேலைக்கு தேர்வு செய்யப்படும் முறை…
ICSI நிறுவனத்தில் வெளியாகியுள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் காண்ட்ராக்ட்(Contract) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
கன்சல்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை…
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ICSI Placement Portal (https://placement.icsi.edu/) என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணபிக்க கடைசி நாள்…
ICSI வெளியிட்டுள்ள கன்சல்டன்ட் பணிக்கு இந்த மாதம் அதாவது ஆகஸ்ட் 22ம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.