நடிகை தமன்னா போல உங்கள் சருமம் பளபளப்பாக வேண்டுமா!!? அப்போ அவங்க யூஸ் பன்ற இந்த முறைய நீங்க பாலோ பன்னுங்க!!!

0
61
#image_title

நடிகை தமன்னா போல உங்கள் சருமம் பளபளப்பாக வேண்டுமா!!? அப்போ அவங்க யூஸ் பன்ற இந்த முறைய நீங்க பாலோ பன்னுங்க!!!

பிரபல நடிகை தமன்னா அவர்களின் சருமம் போல உங்களுடைய சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால் நடிகை தமன்னா அவர்கள் பின்பற்றும் ஒரு அருமையான வழிமுறையை இந்த பதிவில் கூறியுள்ளோம்.

நாம் பொதுவாக நம்முடைய சருமத்தை அழகாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். சிலர் முகத்தை அழகாகவும் பளபளப்பாகவும் மாற்ற ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்துவார்கள். மற்றும் சிலர் முகத்தை அழகாகவும் பொலிவாகவும் மாற்றுவதற்கு ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவார்கள்.

இன்னும் ஒருசிலர் வீட்டு வைத்திய முறையை பயன்படுத்தி முகத்தை பாதுகாத்துக் கொள்வார்கள். அவ்வாறு சருமத்தை பாதுகாத்து பொலிவாகவும் அழகாகவும் மாற்றிக் கொள்வதற்கு பல வகையான வீட்டு வைத்திய முறைகள் உள்ளது.

அதில் நடிகை தமன்னா அவர்கள் எளிமையாக கிடைக்கக் கூடிய வெறும் மூன்று பொருட்களை வைத்து சருமத்தை பாதுகாத்து அழகாக இருப்பதற்கு பின்பற்றி வருகிறார். நடிகை தமன்னா பின்பற்றும் அந்த வழிமுறை என்ன என்பதை பார்க்கலாம்.

நடிகை தமன்னா அவர்கள் பின்பற்றும் அந்த வைத்திய முறையை நாம் பயன்படுத்த வேண்டும் என்றால் நமக்கு மூன்று போட்டிகள் தேவைப்படும். அந்த மூன்று போட்டிகள் என்ன இதை எவ்வாறு செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நமக்கு தேவையான மூன்று பொருட்கள்…

* சந்தனம் தூள்
* காபி தூள்
* தேன்

செய்முறை…

ஒரு பவுலில் சந்தனம் தூள் ஒரு ஸ்பூன், காபி தூள் ஒரு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய சருமம் மிகவும் வறண்ட சருமமாக இருந்தால் இரண்டு ஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ளலாம்.

பின்னர் சந்தனம் தூள், காபி தூள், தேன் மூன்றையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். நன்கு கலந்து கொண்ட பிறகு அடுத்து இந்த கலவையை தோல் முழுவதும் தேய்க்க வேண்டும்.

பின்னர் மெதுவாக உங்கள் விரல்களால் இதை தோல் முழுவதும் தேய்க்க வேண்டும். அதன் பின்னர் தோலில் 10 நிமிடங்களுக்கு ஸ்கிரப் செய்யவும். பின்னர் இதை நீங்கள் சாதாரண நீரை கொண்டு கழுவி விடலாம்.

இதன் மூலமாக உங்கள் சருமம் பளபளப்பாகவும் அழகாகவும் மாறும். மேலும் முகப்பருக்கள் எல்லாம் மறையும். தேன், சந்தனம், காபி என எல்லாவற்றிற்கும் கெமிக்கல் சாதனங்கள் வந்துவிட்டது. இதனால் நீங்கள் ஆர்கானிக் முறையாலான பொருட்களை கவனமாக வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று நடிகை தமன்னா அவர்கள் கூறியுள்ளார்.