உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பரிசுத் தொகை இவ்வளவு கோடியா!?

0
135
The prize money of the World Cup cricket series
The prize money of the World Cup cricket series

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பரிசுத் தொகை இவ்வளவு கோடியா!?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பாகிஸ்தான்,இங்கிலாந்து, நியூசிலாந்து,ஆஸ்திரேலியா, இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.
இத்தொடரின் தொடக்க ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோதவுள்ளன. இத்தொடர் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கவுள்ளன.இந்நிலையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடன் சென்னையில் மோதுகிறது.

இதனைத் தொடர்ந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசு தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளனர்.அதன்படி உலக கோப்பையை செல்லும் அணிக்கு சுமார் ரூ.33 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை பிசிசிஐ நிர்வாகம் இன்று அறிமுகம் செய்துள்ளனர்.

Previous articleசீதையாக சாய்பல்லவி! ஹீரோ யார் தெரியுமா?
Next articleபகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!