உங்கள் தலையில் பொடுகு இருக்கின்றதா? அப்போ உடனே இதை மட்டும் பண்ணுங்க! 

Photo of author

By Sakthi

உங்கள் தலையில் பொடுகு இருக்கின்றதா? அப்போ உடனே இதை மட்டும் பண்ணுங்க! 

Sakthi

Do you have dandruff on your head? Then just do this right away!
உங்கள் தலையில் பொடுகு இருக்கின்றதா? அப்போ உடனே இதை மட்டும் பண்ணுங்க!
மனிதர்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாக இருக்கும் பொடுகுப் பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொடுகு பிரச்சனை காலம் காலமாக அனைவருக்கும் இருந்து வரும் பொதுவான பிரச்சனை ஆகும். இந்த பொடுகு தலையில் வந்துவிட்டால் தலையில் அரிப்பு ஏற்படும். பின்னர் அந்த அரிப்பு புண்களை உருவாக்கி விடும். இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க நாம் முதலில் நம் தலையில் இருக்கும் பொடுகை முற்றிலுமாக அழிக்க வேண்டும். அதற்கு தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு செய்வது பயன்படுத்துவது என்பது குறித்தும் தற்பொழுது பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* எலுமிச்சை சாறு
* மருதாணி இலை
* தயிர்
செய்முறை:
முதலில் மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த மிக்சி ஜாரில் மருதாணி இலைகளை சுத்தம் செய்து போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த இந்த விழுதில் சிறிதளவு தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை நம் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழிந்து குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தி வந்தால் தலையில் உள்ள பொடுகு அனைத்தும் அழிந்து விடும்.