என் கன்னத்தை கிள்ளி பாருங்க என சொன்ன பிரபல நடிகை நயன்தாரா!!

0
92
Famous actress Nayanthara who told me to pinch my cheek!!
Famous actress Nayanthara who told me to pinch my cheek!!

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். கடைசியாக இவர் நடித்த படம் ஜவான்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டது. இந்நிலையில் நயன்தாரா குறித்து ஒரு விமர்சனங்கள் இணையத்தில் பரவி வந்தது. அது என்னவென்றால் நயன்தாரா தனது புகைப்படத்தை (Instagram) பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் நெட்டிசன்கள் அழகிற்காக முகத்தில் (Plastic Surgery) செய்துள்ளார் என கூறி வந்தனர். இதை எதிர்க்கும் வகையில் நயன்தாரா ஒரு பேட்டியில் நான் எனக்கு பிடித்த மாறி புருவங்களை அழகுப்படுத்திக் கொள்வேன்.

அதனால் என் முகம் உங்களுக்கு ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நான் வேறு மாறி தெரிகிறேன் என கூறியுள்ளார். இது மட்டும் அல்லாமல் நான் சாப்பிடும் உணவு முறையில் மாற்றம் உள்ளதால் என் உடல் எடையில் மாற்றம் ஏற்படும். அதனால் என் கன்னங்களும் உங்களுக்கு வேற மாறி தெரியும் என கூறியுள்ளார். இந்த நிலையில் நீங்கள் வேண்டுமானால் என் கன்னத்தை கிள்ளியும், எரித்தும் கூட பார்க்கலாம் என கூறியுள்ளார். நான் (Plastic Surgery) செய்யவில்லை என அடித்து கூறியுள்ளார்.

Previous article7 முறை தற்கொலை முயற்சி செய்த இயக்குனர் செல்வராகவன்!! மனதை உருக்கிய பதிவு!!
Next articleவந்தாச்சு விடாமுயற்சி அப்டேட் !! குதுகலத்தில் அஜித் ரசிகர்கள்!!