Government of Canada: பிரதமர் மோடி மீது வைத்த காலிஸ்தான் தீவிரவாதி கொலை குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இல்லை ஏன் அறிவித்தது கனடா அரசு.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெறும் போது முஸ்லிம் இனத்தவர்கள் எப்படி தனி நாடு கேட்டார்கள் அதை போன்று சீக்கிய மதத்தினரும் தனி நாடு கோரிக்கையை முன் வைத்தார்கள். சீக்கியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை ஒன்றினைத்து அதாவது ஹரியானா, பஞ்சாப் முதலில் மாநிலங்கள் இதில் அடங்கும். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்தது இந்திய அரசு. இதனால் சீக்கிய அமைப்புகள் காலிஸ்தான் நாடு கோரிக்கையை முன் வைத்து இருந்தார்கள்.
இவர்களே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை வழக்கில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்ற அடிப்படையில் சீக்கியர்களின் புனித பொற்கோவில் இருந்த காலிஸ்தான் ஆதாவர்கள் இந்திய போலீசார் கொல்லப்பட்டார்கள். இந்த பிரச்சனையில் இருந்து இந்தியாவை விட்டு வெளியேறிய சீக்கியர்கள் கனடா நாட்டில் குடியேறினார்கள். அங்கு குடியேறிய பின்பு காலிஸ்தான் தனிநாடு வேண்டி கோரிக்கை போராட்டங்கள் நடத்தினார்கள்.
இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு சீக்கிய சமூகத்தை சேர்ந்த பயங்கரவாதி கொலை செய்யப்பட்டார். இதற்கு இந்திய பிரதமர் மோடி காரணம் என கனடா அரசு குற்றச்சாட்டுக்கள் வைத்தது. இதனால் இங்கு இருக்கும் இந்தியர்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதி கொலை கொள்ளை என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார்கள். தற்போது பிரதமர் மோடி மீது வைத்த குற்றச்சாட்டுக்கு உகந்த ஆதாரம் இல்லை ஏன் அறிவித்தது கனடா அரசு.