நாம் செய்வினை கோளாறுகளுக்கு ஆளாகி உள்ளோம் என்பதனை உணர்த்தும் சில அறிகுறிகள்?

0
453

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் இயல்பாகவே சில நன்மை,தீமைகள் இருக்கின்றன.தீமைகள் அனைத்தும் செய்வினை கோளாறு என்று ஆகிவிடாது.செய்வினை என்பது நம் வளர்ச்சி பிடிக்காமல் அதனை தடுக்கும் விதமாக சில எதிர்மறை சக்திகளை நம்முள் புகுத்துவது நாம் செய்வினை என்கிறோம்.

ஆனால் இந்த செய்வினை கோளாறுகளை நம்மிடம் ஏதோ ஒரு ஜோசியக்காரர் சொன்னால் மட்டுமே நமக்கு அது தெரிய வருகிறது ஆனால் இது போன்ற சில காரணிகள் வைத்தே நாம் செய்வினை கோளாறுகளுக்கு ஆளாகி உள்ளோம் என்பதனை கண்டறிந்துவிடலாம்.அவை என்னென்ன காரணிகள் என்பதனை பற்றி கீழே காண்போம்.

1.சம்பந்தமே இல்லாமால் வரும் பிரச்சனை

2. எப்பொழுதும் இல்லாமல் திடீரென்று வரும் பெடணி வளி (கழுத்து பின்பகுதி)

3. அடிக்கடி கை மற்றும் கால் பாதத்தில் எரிச்சல் ஏற்படுதல்

4. எப்பொழுதும் இல்லாமல் அடிக்கடி வாந்தி மற்றும் மந்தத்தன்மை ஏற்படுதல்

5.திடீரென்று நாம் யாரிடமும் பேசாமல் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ளுதல்

6. பேசும்போது வர்த்தை வரமால் தயக்கம் அடைதல்

7. எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் எப்பொழுதுமே தடங்கள் ஏற்படுதல்

8.உடல் எற்றுகொள்ளாமல் மயக்கம் வருவது,

9. திடீரென்று குலதெய்வ வழிபாடு இயலாமை

10. கோவில்களிக்கு சொல்லும்போது எற்படும் தடைகள்…

மேலே கூறியவை அனைத்தும் நாம் செய்வினைக்கு ஆளாகி உள்ளோம் என்பதனை கண்டறிய சில வழிகள் மட்டுமே இதனை உறுதிப்படுத்த உங்களின் நம்பிக்கையான ஜோசியர் இடமோ அல்லது சித்தர் இடமோ உறுதிசெய்து கொண்டு அதை அகற்றுவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வது நன்மை பயக்கும்.

Previous article“சமூக அக்கறையில் சரோஜா’ தினமும் இலவசமாக முகக்கவசம் தயாரித்து கொடுக்கும் அதிசய மூதாட்டி.!!
Next articleமுதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு