ஜூலை 21: இன்றைய பெட்ரோல் டீசல் விலை?

Photo of author

By Pavithra

சென்னையில் இன்று
(ஜூலை 21) பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நீடித்து வருகிறது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை சற்று உயர்த்தி வந்தது. ஆனால் கடந்த 21 நாட்களாக மறுபடியும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யாமல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்ளது.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 83.63 ரூபாய், டீசல் லிட்டர் 78.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இன்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை.