ராமர் கோவிலில் அவணங்கள் நிலத்துக்கு அடியில் புதைப்பு?

0
117

 

ராமரின் ஜென்ம பூமியின் வரலாற்றை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ளும் வகையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு அடியில், 2000 அடி ஆழத்தில் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது.

டைம் கேப்சூல் முக்கியமான தகவல்களை புதைக்கப்படுவதால் எதிர்காலத் சந்ததியினரும் இதனை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் இதனை வைக்கப்படுகிறது. எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து பாதுகாப்பதே “டைம் கேப்சூல்” ஆகும்.

எதிர்காலத்தில்ராமர் ஜென்ம பூமியை குறித்து எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் தடுக்கு முடியும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கருதப்படுகிறது.

அயோத்தியில் நடத்தப்பட்ட சட்ட போராட்டங்கள், நிகழ்வுகள், வரலாற்று குறிப்புகள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்துமே எதிர்கால தலைமுறைக்கு தெரிய வேண்டும் என்னும்நோக்கில் டைம் கேப்சூலை பூமிக்கு அடியில் போதிக்கப்படுகிறது. இதனை ராமர் கோவிலுக்கு 2000 அடியில் வைக்கப்படுகிறது.

Previous articleபிரதமரின் ஊழல் நிரூபணம் : 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை
Next articleகரடி பொம்மையை தேடிக் கொடுக்க முன்வந்துள்ள பிரபலங்கள்