திண்டுக்கல்லில் கண்டறியப்பட்ட உலகத்தின் மிகப்பெரிய அந்துப்பூச்சி:! வியப்பில் விஞ்ஞானிகள்!

0
111

திண்டுக்கல்லில் கண்டறியப்பட்ட உலகத்தின் மிகப்பெரிய அந்துப்பூச்சி:! வியப்பில் விஞ்ஞானிகள்!

கொடைக்கானலில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய அந்துப் பூச்சியை கண்டு,வியப்படைந்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வானியற்பியல் மைய வளாகத்தில் உலகத்தின் மிகப்பெரிய அந்துப்பூச்சி ஒன்று சுற்றி வருவதை கண்டறிந்துள்ளதாக,
விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இரக்கைகளை விரித்த நிலையில் 25cm அகலம் கொண்ட மிகப்பெரிய அந்துப்பூச்சியாக இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.20 நாட்கள் மட்டுமே உயிர் வாழும் அந்துப்பூச்சி இறந்த பிறகு அதனை வைத்து பாடம் கற்பிக்க உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 

 

Previous articleஅமெரிக்காவில் மூன்றாம் கட்ட பரிசோதனையா?
Next articleதிருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு