ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வந்த ராவணன்…! மலைத்துப் போய் நின்ற மருத்துவர்கள்…!

0
124

ராவணன் உருவ பொம்மையை அவசர ஊர்தியின் மேல் வைத்து கொண்டு வேகமாக செல்லும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது இந்த ராவணன் பொம்மை கொஞ்சம் சிதைந்த நிலையில் தான் இருக்கின்றது இந்திய வனத்துறை அதிகாரி சாந்தா நந்தா பதிவிட்டு இருக்கின்ற அந்த வீடியோவிற்கு 2020 ராவணன் அவசர ஊர்தியில் கொரோனா மருத்துவமனைக்கு செல்கின்றார் என்று எழுதப்பட்டு இருக்கின்றது.

இன்னொரு நபரான சரண் ராவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று பதிவிட்டு இருக்கின்றார்.

அந்த காணொளி இன்று காலையில் தான் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது பதிவேற்றம் செய்யப்பட்ட உடன் சுமார் 8,000 பேர் அந்த வீடியோவினை பார்த்து இருக்கிறார்கள் இந்த காணொளிக்கு பலரும் சிரிப்பதை போன்று கமெண்ட் செய்து இருக்கிறார்கள் முதல்முறையாக ராவணனை பாசிட்டிவ் என்ற வார்த்தை உடன் தொடர்பு படுத்தி உள்ளது என ஒருவர் தெரிவித்து இருக்கின்றார் ஆனாலும் இந்த காணொளி இந்தியாவில் எடுக்கப்பட்டிருந்தாலும் அது எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

Previous articleகடலூர் மாவட்டத்தில் அதிமுகவின் பிரம்மாஸ்திரத்தை அதிமுகவுக்கு எதிராகவே திருப்பும் ஸ்டாலின்…! என்ன செய்யப்போகிறது ஆளும் தரப்பு…!
Next articleஆளுநர் பதவியை விமர்சனம் செய்யும் திமுக அதிகாரத்தில் இருந்தபோது பதவியினை அளிக்காதது ஏன்…! அமைச்சர் சரமாரி கேள்வி…!