வித்தியாசமான உடையில் தோன்றிய வானதி சீனிவாசன்!

0
203

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இருக்கின்ற வானதி ஸ்ரீனிவாசன் முதற்கட்டமாக தன்னுடைய அரசியல் பயணத்தைத் வடக்கு திசையில் இருந்து தொடங்கி இருக்கின்றார்.

1993ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் அக்கட்சியின் பல பதவிகளை வகித்து வந்திருக்கின்றார் தேசிய செயல் குழு உறுப்பினர் தமிழக பாஜகவின் துணைத் தலைவர்களில் ஒருவர் என்ற பதவி வகித்த இவர் சமீபத்தில் பாஜகவின் அகில இந்திய தலைவர் என்ற பொறுப்பை ஏற்றார்.

இதன் மூலமாக தேசிய அளவில் தமிழ்நாட்டை சார்ந்த பெண் அரசியல்வாதிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது என்பதை பலதரப்பட்ட மக்கள் போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இமாச்சலப்பிரதேசத்தில் வானதி ஸ்ரீனிவாசன் தற்போது தன்னுடைய சுற்றுப் பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார் அவருக்கு அந்த மாநில பாஜகவின் தலைவர் இவர் மோர்ச்சா சிறப்பான வரவேற்பை அளித்திருக்கின்றார் வானதி சீனிவாசனும் இமாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரிய உடை அணிந்து வித்தியாசமாக தோன்றியிருக்கிறார் இதை தொடர்ந்து அங்கு வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து இருக்கின்றார். இதற்கான புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் வானதி சீனிவாசன் பதிவிட்டிருக்கிறார்.

Previous articleதுணை முதல்வர் போட்ட ட்விட்! ஆடி போன திமுக தலைமை!
Next articleநடிகர் ஜெய்யுடன், ரொமான்ஸ் செய்யும் வாணிபோஜன்! நெருக்கமான போஸால், வருத்தமான ரசிகர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here