இளைஞர்களே இது உங்களுக்காக தான்!

0
120

தமிழக வருமானவரித் துறையில் இப்போது காலியாக இருக்கின்றன பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கு தகுதியுடைய விருப்பம் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்-38
பணியின் தன்மை மற்றும் ஊதியம்
வருமானவரித் துறை ஆய்வாளர்-ரூ-9300-34800
வரி உதவியாளர்-ரூ5200-20200

வயது வரம்பு:1/4/2020 தேதிப்படி 18 வயதிலிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி குறைந்தபட்சமாக இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி-17-1-2021

Previous articleகோயமுத்தூரில் பெண் தாக்கப்பட்ட விவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி உத்தரவு! கலக்கத்தில் ஸ்டாலின்!
Next articleஏலியன்கள் பூமியில் இருப்பது உண்மையா!!