உடலில் இது உள்ளோரை அது கண்டிப்பாக தாக்கும்! மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
கடந்த 2019 ம் ஆண்டில் இருந்து மக்களை கைப்பற்றிய வைரஸ் இன்றும் மக்களை விட்ட பாடில்லை.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அறிகுறிகள் தெரிகின்றன.
வந்த வைரஸ்க்கே இன்னும் நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அதாவது மக்களின் உயிர்களை காக்க முடியாத நிலையில், தற்போது மருத்துவர்கள் புது புது அறிகுறிகளை தெரியப்படுத்துகின்றனர்.
இதற்காக அரசுகளும் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் மக்கள் தங்களை காப்பாற்றவா? அல்லது உறவினர்களை காப்பற்றலாமா? என்று யோசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.யாரை தொட்டாலும் தொற்று பரவி விடும் நிலையில் அதனால் மக்கள் யாருக்கு உதவி செய்வதனாலும் யோசிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த உடல் எடை குறைப்பு சிகிச்சை நிபுணரும், சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவருமான டாக்டர் சீபன், கொடிய வைரசில் இருந்து மனிதர்கள் தங்களை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளிக்கையில் கூறியதாவது:
மனிதர்களை தாக்கக்கூடிய வைரஸ்கள் பொதுவாக உடம்பில் அதிக அளவு சர்க்கரை உள்ளோரை மட்டுமே பாதிக்கும்.இந்த விஷயம் பொதுவாக பலருக்கும் தெரியாத விசயமாகவே இருந்து வருகிறது.
அதனுடன் உடல் கொழுப்பு, வயிற்று கொழுப்பு மற்றும் உயர்ந்த இரத்த அழுத்தம் உல்லோரையும் பாதிக்கும் என கூறியுள்ளார்.இவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளதால் தொற்று விரைவில் தாக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர், சரியான வீட்டு சரிவிகித உணவு எடுத்து கொண்டாலே, சர்க்கரை வியாதி உள்ளவருக்கு செலுத்தும் இன்சுலின் மருந்தை எடுக்க வேண்டாம் என்றும், அதிக உடல் எடை உள்ளோருக்கும் இதுவே பொருந்தும் எனவும், உடல் எடைக்காக வேகமாக ஓடும் போது மூட்டு தேய்மானம், மூச்சிரைப்பு, இருதய பாதிப்பு ஆகியவைகளையும் சந்திக்க நேரும் என்றும் கூறினார்.