இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த மத்திய அரசு!

0
97

சர்வதேச விலை நிலவரத்தை பொறுத்து நாட்டில் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது நிர்ணயிக்கப்படும் இந்த எரிவாயு விலை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், தற்சமயம் இந்த விலை குறைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் வீடுகளுக்கான சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை வர்த்தக பயன்பாட்டிற்காக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 122 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சிலிண்டர் ஒன்றின் விலை 1473 ரூபாய் 50 காசு ஆக இருக்கிறது. இதற்கு முன்னர் சிலிண்டர் விலை ஆயிரத்து 595 ரூபாய் 50 பைசா ஆக இருந்தது. மே மாதத்தில் சிலிண்டர் விலை 45 ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது..

சிலிண்டர் விலை தலைநகர் டில்லியில் 1473 ரூபாய் 50 காசு ஆக மும்பையில் 1422 ரூபாய் 50 காசு கல்கத்தாவில் 1544 ரூபாய் 50 காசு சென்னையில் 1603 ரூபாயாகவும் இருக்கிறது.

ஆனால் வீடுகளுக்கான சிலிண்டர் விலை எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது.

Previous articleநிச்சயம் வருவேன் சசிகலா அதிரடி! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!
Next articleஅனைவரும் இதற்கு தயாராக இருக்க வேண்டும்!