சற்று முன்: தடாலடியான சரிவில் வெள்ளியின் விலை! தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்!

0
214

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி கடந்த ஒரு வாரமாகவே குறைந்து வருகிறது. இது அமெரிக்க டாலரில் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. வெள்ளி ஒரு கிராம் 0.40 காசுகள் குறைந்து 75.90-விற்க்கும், ஒரு கிலோ ரூ. 75900 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இன்றைய தங்கத்தின் விலை:

அமெரிக்க டாலர் வலுப்படுத்தும் தங்கத்தின் விலையை எடை போடுகிறது. கீரன்பேக் 0.1 சதவீதம் வலுப் பெற்று உள்ளதால், அதனுடைய சகாக்களுக்கு எதிராக உயர்வைக் கண்டு வருகிறது. இது மற்ற பங்குதாரர்களுக்கும் தங்கத்தை அதிக விலைக்கு கொண்டுவர செய்கிறது.

இம்மாத தொடக்கத்தில் இருந்தே குறைந்து வந்த தங்கத்தின் விலை அதிகரித்து இன்று கிராமக்கு 11 ரூபாய் அதிகரித்து ஒரு சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை போலவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடுகள் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்தை கண்டது.


இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 அதிகரித்து
ரூ.4576க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.88 அதிகரித்து ரூ.36608-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 ரூபாய் அதிகரித்து ரூ.4935-க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.88 அதிகரித்து ரூ.39480-க்கு விற்கப்படுகிறது.

Previous articleதமிழக மக்களை மதுவிற்கு அடிமை ஆக்கிய திமுக அரசு! விளாசிய அன்புமணி ராமதாஸ்!
Next articleதிரைப்பட நடிகைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்! போலீசில் புகார்!