12 ஆம் படித்தவர்களுக்கு சென்னையில் வேலை வாய்ப்பு! ICMR அறிவிப்பு!

Photo of author

By Kowsalya

ICMR/NIRT 11 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ்கண்ட அனைத்து தகுதியை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.

நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் ரிசர்ச் இன் டியூபர்குளோஸிஸ்.
பணி : மத்திய அரசுப் பணி
காலிப்பணியிடங்கள்: 11
இடம்: சென்னை
பணி:
1. Project Junior Medical Officer
2. Project Staff Nurse
3. Project Technical Officer (Medical Social Worker)
4. Project Assistant (Field Investigator)
5. Project Technician-III (Lung Health Technician)
6. Project Technician-III (Lab Technician – Mycobacteriology, HIV Lab And Biochemistry)
7. Project Data Entry Operator Grade – B
8. Project Administrative Assistant

கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12 வகுப்பு மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கு ஏற்றவாறு கல்வி தகுதிகள் இருக்கவேண்டும் மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தி முழுவதும் தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு: 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஒவ்வொரு பணியிடங்களுக்கு ஏற்றவாறு 18,000 முதல் 60,000 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை:

1. எழுத்து தேர்வு
2. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து, மேலே குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தின் படி காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்வி அது சம்பந்தமான ஆவணங்கள் அனைத்து நற்சான்றிதழ் சுயவிவரம் சான்றளிக்கப்பட்ட நகல் வலியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி நேரடியாக வந்து கலந்து கொள்ளலாம்.

நேரம்: அதிகாரபூர்வமான இணைப்பில் எந்த தேதியில் நேரடியாக கலந்து கொள்வது என்பதைப் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதிகாரப்பூர்வமான இணையதளம்: https://main.icmr.nic.in/
அதிகாரபூர்வமான இணைப்பு: http://www.nirt.res.in/pdf/2021/advt/17.06.2021/Advertisement%20of%20various%20posts%20under%20RePORT%20India%20Phase%20II.pdf
விண்ணப்பப் படிவம்:
http://www.nirt.res.in/pdf/2021/PROJECT%20APPLICATION.pdf