தலைவி படத்திற்க்கு ஆப்பு!! நடிகை கங்கனா ரணவ்த் அதிரடி தகவல்!!

0
120
Wedge for the leader movie !! Actress Kangana Ranaut Action Information !!
Wedge for the leader movie !! Actress Kangana Ranaut Action Information !!

தலைவி படத்திற்க்கு ஆப்பு!! நடிகை கங்கனா ரணவ்த் அதிரடி தகவல்!!

நாட்டின் முதல்வர் என்பவர்  நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து நாட்டைப் பாதுகாப்பது அவரின் தலையாய கடமை ஆகும். மேலும் ஒரு நாட்டின் முதல்வரை அந்நாட்டு மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்ந்தெடுக்கும் முதல்வர் மக்களுக்காக பணிகளை செய்வதில் பெரும் பொறுப்பு ஆகும். மேலும் நாட்டின் முதல்வரை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் வகைகள் மக்கள் மனத்தில் இடம்பித்தவர்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள். இவர் கடந்த 2  சட்டமன்றம் தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்று தனது தலையாய கடமையை ஆற்றி வந்தார். மேலும் இவர் சினிமாவிலும் சிறந்து விளங்கினர். சினிமாவிற்கு பிறகு தான் அரசியலுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் கடந்த 2 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பில் இருந்தார். மேலும் ஏழு வருடங்கள் கடந்த நிலையில் உடல்நலம் குறைபாடு காரணமாக அவரின் ஏழாவது ஆட்சி காலத்தில் மரணம் அடைந்தார். இவரின் மரணம் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் இழப்பாக இருந்தது. இதை தொடர்ந்து இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக சினிமா துறை முடிவு செய்தது. அந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரணவ்த் நடிப்பில்  முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் தலைவி. மேலும் சில வருடங்களாக படப்பிடிப்பு ஆரம்பித்து தற்போது படம் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து துரத்தி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் உள்ளது. அதைப்பற்றி இந்த படத்தின் நாயகி நடிகை கங்கனா ரணவ்த் இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார். அதில் தலைவி படத்தின் வெளியீடு பற்றி இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. வலைதளத்தில் பரவி வரும் வதந்திகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. மேலும் நாடு முழுவதும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படுகிறதே அந்த சமயத்தில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படம் வெளியாகும் என்பது உறுதி. இந்தப் படம் சுதந்திர தினம், ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய அரசு விடுமுறை நாட்களிளா அல்லது ஏதாவது ஒரு சாதாரண நாட்களில் வெளியாகுமா என்ற தகவல் விரைவில் உங்களுக்கு வந்தடையும் என்று கூறியுள்ளார்.

Previous articleசென்னையில் மீண்டும் உயரும் தங்கம் விலை!! சோகத்தில் இல்லத்தரசிகள்!!
Next articleஇந்தியாவை இரண்டாக பிரிக்க வேண்டும்!! சீமான் ஆவேச பேட்டி!!