இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்திருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் கொழும்புவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 225 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக விளையாட நினைத்தார். ஆனால் பதின்மூன்று பெண்களுக்கு அவர்களின் திரும்பினார் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய அறிமுக வீரர் சஞ்சு சாம்சன் ப்ரித்விஷாவுடன் இங்கு சிறப்பாக ஆடினார் இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 74 ரன்களை எடுத்திருந்தது.
சஞ்சு சாம்சன் அரைசதம் காண்பார் என்று அனைவரும் எதிர் பார்த்தார்கள் ஆனால் 46 ரன்களை எடுத்து அவர் வெளியேறினார் ப்ரித்விஷா 49 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் காரணமாக இந்திய அணி 112 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது ஆனாலும் ஆட்டத்தின் 23வது அவரின் போது மழை குறுக்கிட்டது அவர்கள் 47 ஆக குறைக்கப்பட்டது மழை நின்றவுடன் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே 40 ரன்களை எடுத்தார் ஹர்திக் பாண்டியா 19 கண்களுக்கும் மணி 11 இருக்கும் வெளியேறினார்கள் இதன் காரணமாக 43.1 ஓவர்களில் இந்திய அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
47 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிராக ஆரம்பத்திலேயே முதல் விக்கெட் நிறுத்தப்பட்டது அறிமுக வீரர் கிருஷ்ணா பா கவுதம் தொடக்க ஆட்டக்காரர் அவர்களை 7 ரன்களுக்கு அவுட் ஆக்கினார். ஆனால் இதன் பிறகு இந்திய அணிக்கு சாதகமான சூழ்நிலை அமையவில்லை. அவிஷ்கா பெர்னாண்டோ ராஜபக்சே ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை சிதறவிட்டது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 109 ரன்களை எடுத்திருந்தது.
வெகுநேரமாக விக்கெட் எதுவும் கிடைக்காமல் இருந்த சூழலில் இந்திய அணியின் வீரர் சக்காரியா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி நம்பிக்கை அளித்தார். இவருடைய பந்துவீச்சில் பனுக்கா, தனஞ்செயா, உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் வந்த 24 ரன்களும் கேப்டன் தசுன் வெளியேறினார். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனாலும் மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக 76 ரன்கள் எடுத்திருந்தார். இலங்கை அணி 47 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது