தேர்வில்லா வங்கி வேலை !! மாதம் ரூ 1,25,000 ஊதியம்!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளிவந்துள்ளது.
நிறுவனம் : தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
பணி : Deputy General Manager & Assistant General Manager
தகுதி : UG/ PG
பணியிடம் : பல்வேறு
கடைசி நாள் : 30-07-2021
ஊத்தியம் : ரூ. 1,25,000
கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் UG அல்லது PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலி பணியிடங்கள்:
Deputy General Manager (Risk Management)
Deputy General Manager (Integrated Treasury)
Assistant General Manager
Deputy General Manager (Operations / Administration) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
Deputy General Manager (Risk Management)
Deputy General Manager (Integrated Treasury)- 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Deputy General Manager (Operations / Administration)- 45 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Assistant General Manager – அதிகபட்சம் 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் மற்றும் ஷார்ட் லிஸ்ட் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஷார்ட் லிஸ்ட் ஆனவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் ஷார்ட் லிஸ்ட் ஆனவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்கப்படும்.
சம்பளம்:
தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் 1,25,000 ரூபாய் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளத்திற்கு சென்று தங்களின் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
30.07.2021 இன்று தான் கடைசி தேதி என்பதால் விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை இழக்க வேண்டாம் என கொள்ளப்படுகிறது.