அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி எதிர்வரும் 30ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரர் ரபெல் நடால் விலகுவதாக அறிவித்து இருக்கிறார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021ஆம் ஆண்டு ஷெனை முடித்துக் கொள்வதாக அவர் அறிவித்திருக்கின்றார்.