நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் இப்படிதான் இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி அதிர்ச்சி தகவல்!

0
123
This is how the Indian economy will be in the current financial year! Asian Development Bank shocking information!
This is how the Indian economy will be in the current financial year! Asian Development Bank shocking information!

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் இப்படிதான் இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி அதிர்ச்சி தகவல்!

ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது கடந்த ஏப்ரல் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என்று கணித்து கூறி இருந்தது. ஆனால் நேற்று திடீரென்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தனது கணிப்பை குறைத்து கூறியுள்ளது. அதனை கருத்தில் கொண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 10 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் கொரோனாவின் இரண்டாவது அலையில் பொருளாதார மீட்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமே வளர்ச்சி குறைய காரணம் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால், மீதி உள்ள இரண்டு காலாண்டுகளில் இந்திய பொருளாதாரம் வலிமையாக மீண்டும் என்று நம்பிக்கையாக கூறியுள்ளது.

இந்த கொரோனா வைரசின் காரணமாக உலகமே பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது நாம் அறிந்ததே. அதன் காரணமாக பொருளாதாரம் படு மோசமாக, அதள பாதாளத்தில் தள்ளிவிட்டு உள்ளது.

Previous articleஇனி இந்த தேர்வில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி! அதிரடி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்!
Next articleசிங்கமென களமிறங்கும் எதிர்க்கட்சித் தலைவர்! நடுநடுங்கும் ஆளும் தரப்பு!