பேஷன் ரிப்பீட்டு! தாயைப் போலவே மகளும் இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

0
130

நடிகை கஸ்தூரி அவரும் அவருடைய மகளும் ஒரே விதமாக உடை அணிந்திருக்கின்ற புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி இணையதளங்களில் இப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் ட்ரெண்டிங் உடையணிந்து இணையத்தில் வெளியிடும் புகைப்படம் வைரலானது. தற்சமயம் அவருடைய மகளின் புதிய மாடல் புகைப்படமொன்றை வெளியிட்டிருக்கிறார்.

https://www.instagram.com/p/CZcV8YHJYUM/

அதில் 24 வருடங்களுக்கு முன்னர் கஸ்தூரி அணிந்த அதே உடையை போல அவருடைய மகளும் அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் இதன் காரணமாக, பேஷன் ரிப்பீட் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Previous articleஅடக்கடவுளே சோதனைக்கு மேல் சோதனை! ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்க்கு நோய்தொற்று உறுதி!
Next articleசூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அடுத்தடுத்து வெளியான இரண்டு புதிய அப்டேடுகள்! என்ன தெரியுமா?