RCF Recruitment 2022 ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் வேலையில் காலியாக இருக்கின்ற operator Trainee chemical, junior fireman பணியிடங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 10th, diploma,Bsc, degree முடித்திருந்தால் தகுதியும், விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் rcfltd.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் மாதம் 28ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் Rashtriya Chemicals & Fertilizers (RCF) – ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் (RCF)
அதிகாரப்பூர்வ இணையதளம் http://rcfltd.கம
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022
Recruitment RCF Recruitment 2022
RCF Address Mumbai. Priyadarshini Building, Eastern Express Highway, Sion, Mumbai Maharashtra, 400022.
பதவி Operator Trainee Chemical, Junior Fireman
காலியிடங்கள் 137
கல்வித்தகுதி 10th, Diploma, B.Sc, Degree
வயது வரம்பு 29 – 34 Age
பணியிடம் All Over India
சம்பளம் ரூ. 18,000 – 60,000/- மாதம் ஒன்றுக்கு
விண்ணப்ப கட்டணம் General Candidates: Rs.700/-
SC / ST / PWD / Ex-SM Candidates: Nil
Mode of Payment: Online
Selection Procedure Online Test, Trade Test
விண்ணப்பிக்கும் முறை Online
அறிவிப்பு தேதி: 14 மார்ச் 2022
கடைசி தேதி: 28 மார்ச் 2022
RCF Recruitment 2022 Notification Details
RCF Recruitment 2022 Apply Online