State

ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்படுமா? விரைவில் முதல்வர் தலைமையில் கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்!

Photo of author

By Sakthi

ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்படுமா? விரைவில் முதல்வர் தலைமையில் கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்!

Sakthi

Button

வருகின்ற 22 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ளது, இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

அதோடு இணையதளம் விளையாட்டுகளை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு மிக விரைவில் தமிழக அரசிடம் அறிக்கை வழங்க உள்ளது. அதனடிப்படையில், புதிய சட்ட மசோதாவை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக சென்ற மார்ச் மாதம் 5-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்தநிலையில். தற்போது 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ப்பு பூனைகளாலேயே கடித்து கொதறி கொலை செய்யப்பட்ட உரிமையாளர்!

அமைச்சரவை கூட்டம் தொடக்கம் எப்போது தெரியுமா?

Leave a Comment