ஒரு நிமிடத்திற்கு குறைவாக நடித்து 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!! செத்து மதிப்பு இவ்வளவு கோடியா!!!

Photo of author

By Sakthi

ஒரு நிமிடத்திற்கு குறைவாக நடித்து 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!! செத்து மதிப்பு இவ்வளவு கோடியா!!!

Sakthi

Updated on:

ஒரு நிமிடத்திற்கு குறைவாக நடித்து 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!!! செத்து மதிப்பு இவ்வளவு கோடியா!!!

பிரபல நடிகை ஒருவர் ஒரு நிமிடத்திற்கு குறைவான அதாவது 50 விநாடிகள் கொண்ட விளம்பரத்தில் நடிக்கவே 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். மேலும் இந்த நடிகையின் செத்து மதிப்பும் பல நூறு கோடிகளுக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்பொழுது தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய தேதிகளிலும் முன்னணி நடிகையாக மாறி உள்ளார். இவர்தான் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குவோர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

நடிகை நயன்தாரா அவர்கள் ஒரு திரைப்படத்தில் கதை, கதாப்பாத்திரங்கள் ஆகியவற்றை பொறுத்து 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். அந்த வகையில் நடிகர். ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாரா அவர்கள் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தான் நடிக்கும் விளம்பரப்படங்களில் 1 நிமிடத்திற்கும் குறைவாக உள்ள விளம்பரப்படங்களுக்கு நடிகை நயன்தாரா அவர்கள் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. நடிகை நயன்தாரா அவர்கள் தற்பொழுது 50 நொடிகள் கொண்ட விளம்பரத்தில் நடிப்பதற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

மேலும் தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். அதன் மூலமாக வருமானம் வருகின்றது. சென்னையில் நடிகை நயன்தாரா அவர்கள் சொகுசு வீடு கட்டியுள்ளார். அதில் ஜிம், தியேட்டர், நீச்சல் குளம் போன்ற வசதிகள் உள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் நடிகை நயன்தாராவிற்கு சத்துகள் உள்ளது. மொத்தம் சேர்த்து பாக்கும் பொழுது நடிகை நயன்தாரா அவர்களிடம் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சத்துக்கள் இருக்கின்றது.