படுகுஷியில் ஏ.எல். விஜய் காரணம் இதுதான்!

0
190

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில் இயக்குனர் விஜய் தெய்வத்திருமகள், தாண்டவம், மதராசப்பட்டினம், போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்சமயம் இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் விதமாக உருவாகி இருக்கின்ற தலைவி திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த சூழலில் நோய் தொற்றுக் காரணமாக, வெளியீட்டு தேதி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு இயக்குனர் ஏ எல் விஜய் கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை அமலாபாலை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

இதன் பிறகு நடந்த 2019ஆம் ஆண்டு அவருக்கு ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்தது இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சூழலில் நிலையில் விஜய் தன்னுடைய மகன் துருவா விஜய்யின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார். கற்பனை பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Previous articleசீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ஜெனியாவா இது?
Next articleதிடீரென அதிரடி முடிவை எடுத்த முக்கிய நடிகை! இணையத்தில் வைரலாகும் பதிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here