மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர்! குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படம்!

Photo of author

By Sakthi

மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர்! குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படம்!

Sakthi

பசங்க திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல் அதன்பிறகு களவாணி, தூங்காநகரம், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா ,போன்ற திரைப்படங்களில் இவர் நட்சத்திரமாக ஜொலித்ததோடு கிராமத்து கதையம்சம் உடைய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்சமயம் சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, மஞ்சள் குடை, சண்டக்காரி, குலசாமி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த சூழ்நிலையில் , நடிகர் விமல் தன்னுடைய மகளுக்கு முதல் பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றார். நோய்த்தொற்று சமயத்தில் மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நடிகர் விமல் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.