Actress Radhika Apte: நடிகை ராதிகா ஆப்தே பிரசவ காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய முன்னணி’ நடிகைகளில் ஒருவர் ராதிகா ஆப்தே. இவர் இந்தி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2005 ஆண்டு இந்தி மொழி திரைப்படத்தில் அறிமுகமானார். பா.ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தார்.
இவர் தமிழ் சினிமாவில் ஒரு குடும்ப பெண்ணாக நடித்து அவர் அணியும் உடைகளில் எவ்வித கவ்ர்ச்சிக்களும்ல் இல்லாமல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனக்கு திருமணம் நடைபெற்றதை கூட சமீபத்தில் தான் தெரிவித்து இருந்தார். அதில் கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் பெனெடிக்ட் டெயிலர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
மேலும், தனது கணவரை காண லண்டன் செல்ல விமான டிக்கெட் செலவு தான் தன் அதிகமாக இருக்கிறது பேசி இருந்தார். மேலும், சில மாதங்களுக்கு முன் 12 வருடங்களுக்கு பின் தான் கர்ப்பமாக இருந்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர்-14 ஆம் தேதி தனக்கு பெண் குழந்தை பிறந்தாக அறிவித்து இருந்தார்.இந்த நிலையில் அவர் கர்ப்ப காலத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்த புகைப்படங்களை பார்க்கும் போது மிகவும் கவர்ச்சிகரமான உள்ளது. நெட் வலையை உடையாக அணிந்து போட்டோ எடுத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த இவர் நடித்து 2016 ஆம் ஆண்டு வெளியான “பர்ச்” என்ற திரைப்படத்தில் நிர்வாண காட்சிகளில் நடித்து இருந்தது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.