அடேங்கப்பா இந்த நிறுவனத்தில் இவ்வளவு சம்பளமா? இனி ஐடி துறை போதும் அரசு வேலை வேண்டாம்!!
இந்த காலகட்டத்தில் சில அரசு வேலைகளை விட ஐடி வேலையில் சம்பளம் அதிகமாக உள்ளது இதனால் அரசு வேலைகளை ஆகும் கட்டுவதை விட பலர் ஐடி வேலையில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். மேலும் ஐடி வேலை இருக்கும் முன்புதான் நைட்டி படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது ஆனால் தற்போது எல்லாம் ஐடி படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்து இருந்தாலே போதும் ஐடி வேலைக்கான ஆறு மாத கோர்ஸ் முடித்து இருந்தால் போதும் ஐடி வேலையை வாங்கிட முடியும். ஐடி பணியில் பல துறைகள் உள்ளன அதில் ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதன் திறன்களை வளர்த்துக் கொண்டு அதற்கான கோர் செய்யும் முடித்து இருந்தால் போதும் ஐடி பணியில் வேலை பார்க்க முடியும்.
மேலும் IT துறையில் வேலை செய்பவர்கள் அதிகமாக சம்பளம் இன்று பலரும் கூறுவார்கள். அதையடுத்து மற்ற வேலைகளை போல இந்த துறையிலும் ஆரம்ப சம்பளம் குறைவாக தான் இருக்கும் என்று ஐடி துறையில் பணியாற்றும் சிலர் கூறுகிறார்கள். ஐடி துறை பணியில் ஒரு மாதம் 13,000 ரூபாய் ஆனால் மற்ற வேலைகளில் இருக்கும் சம்பள உயர்வை விட இங்கு பல மடங்கு வேகமாகவும் அதிகமாகவும் சம்பள உயர்வு இருக்கும்.
முதன் முதலில் அவளது சம்பளம் 17,000 ரூபாய் அதன் பின் ஆறு மாதம் கழித்து சம்பளம் 28,000 ரூபாயாக ஊதிய உயர்வு ஏற்படும். அதன் பின்னர் வேறு ஒரு கம்பெனிக்கு சென்ற பிறகு அவளது சம்பளம் 59,000 ரூபாய். அதனை அடுத்து மேலும் ஊதியம் உயர்வு பெறும் 1.20 லட்சம் வரை சம்பாதிக்கலாம். மேலும் 2 வருடங்களில் 69% ஊதிய உயர்வு மற்றும் வேறு கம்பனிக்கு சென்ற பிறகும் 47% ஊதிய உயர்வு பெற்றாள். வெறும் 3 வருடங்களில் அவளது சம்பளம் 17,000 ரூபாயிலிருந்து 65,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஆனால் 45 வயதிற்கு மேல் உங்களுக்கு ஐடி துறையில் வேலை கிடையாது. இந்த வேலையில் உங்களை தக்கவைத்து கொள்ள, நாளுக்கு நாள் நீங்கள் கற்று கொண்டே இருக்க வேண்டும். மேலும் பெரும்பாலான IT நிறுவனங்கள் பெங்களூரில் தான் இருக்கின்றன. அங்கே வாழ்வாதார செலவுகள் அதிகமாக இருப்பதால் உங்கள் சம்பளத்தில் பாதி பணம் அதற்கே செலவாகி விடும். மீதம் IT துறையில் வேலை செய்வதற்கான ஆடம்பரத்தில் செலவாகிவிடும். இவ்வாறு IT துறையில் வேலை செய்தாலும் சம்பள வித்தியாசங்களும் தட்டுப்பாடுகளும் இருக்க தான் செய்கின்றன. இது போன்ற பல விஷயங்கள் உள்ளதா ஐடி துறையில் அதிக சம்பளம் உள்ளது.