பட்டதாரி இளைஞர்களே இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு! அழகப்பா பல்கலைக்கழகத்தில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு உடனே முந்துங்கள்!

Photo of author

By Sakthi

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக இருக்கின்ற Research assistant பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.alagappaunivercity.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் மாதம் 29ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான விவரங்கள் கீழே விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Alagappa university jobs 2022

நிறுவனத்தின் பெயர் அழகப்பா பல்கலைக்கழகம் (Alagappa University)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.alagappauniversity.ac.in

வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலை 2022

வேலை பிரிவு பல்கலைக்கழக வேலைகள், கல்லூரி வேலைகள்

Recruitment Alagappa University Recruitment 2022

Alagappa University Address Alagappa Puram, Karaikudi, Tamil Nadu 630003.

தமிழ்நாடு அரசு கல்லூரி பணிகளில் வேலை பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலை வாய்ப்பு கணிப்பு தேவையான காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, அணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரி பார்த்துக்கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Research Assistant

காலியிடங்கள் 01

கல்வித்தகுதி Post Graduation, M.Ed

சம்பளம் மாதம் ரூ.18,000/-

வயது வரம்பு As per Rules

பணியிடம் Jobs in karaikudi

தேர்வு செய்யப்படும் முறை நேரடி நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை Direct Walk-in

Address Alagappa University,
Karaikudi,
Sivaganga-630003

அறிவிப்பு தேதி 16 ஜூன் 2022

நேர்காணல் தேதி 29 ஜூன் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Alagappa University Jobs 2022 Notification Details