பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்க விருப்பமா? அப்படியென்றால் உடனே விண்ணப்பியுங்கள்!

0
143

அம்ரிதா பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற faculty வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆர்வமும், தகுதியும், இருப்பவர்கள் www.amritha.edu என்று அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் மாதம் 30 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான முழுமையான விளக்கங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

AMRITHA VISHWA VIDYAPEETHAM UNIVERSITY CAREERS 2022

நிறுவனத்தின் பெயர் அம்ரிதா விசுவ வித்யாபீடம் பல்கலைக்கழகம் – (Amrita Vishwa Vidyapeetham University)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.amrita.edu

வேலைவாய்ப்பு வகை Private Jobs 2022

Recruitment Amrita Vishwa Vidyapeetham University Recruitment 2022
Amrita Vishwa University Address Amritanagar, Ettimadai, Coimbatore , Tamil Nadu-641112

கல்லூரி வேலைகளில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வி, தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Faculty

காலியிடங்கள் Various Posts

கல்வித்தகுதி B.Tech/B.E, M.E/M.Tech, M.Phil/Ph.D

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

பணியிடம் Jobs in Coimbatore

சம்பளம் குறிப்பிடப்படவில்லை

தேர்வு நடைமுறை Written Test

Personal Interview

Medical Test
Walk-in Interview

விண்ணப்ப கட்டணம் No Fees

விண்ணப்பிக்கும் முறை Online

விண்ணப்பிக்க கடைசி தேதி 30 ஜூலை 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Amrita Vishwa Vidyapeetham University Vacancy 2022 Notification & Apply Online

Previous articleஉடனடியாக வேலை கிடைக்க வேண்டுமா? அப்படியென்றால் இதை உடனே செய்யுங்கள்!
Next articleவாடிக்கையாளர்களுக்கு நற்செய்திகளை வெளியிட்ட தேசிய மற்றும் தனியார் வங்கிகள்!